துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!!

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!! துளசி ஒரு மூலிகை செடியாகும். இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதேபோல் இந்த துளசியில் உள்ள விதைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருபவையாக இருக்கிறது. துளசியின் வகைகள்:- 1)பச்சை துளசி 2)கருந்துளசி 3)சீனி துளசி துளசி விதையில் உள்ள சத்துக்கள்:- *ஆன்டிபயாடிக் பண்புகள் *இரும்புச் சத்து *துத்தநாகம் *பொட்டாசியம் *வைட்டமின் ஏ, கே *நார்ச்சத்து *ஒமேகா … Read more