காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!!
காய்கறிகளும் அதனால் குணமாகும் நோய்களும்..!! கருணைக் கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வெள்ளரிக்காய் – உடலுக்கு தேவையான நீர்ச்சத்து வழங்குகிறது. வாழைக்காய் – சர்க்கரை நோயை குணமாக்குகிறது. கேரட் – முகச்சுருக்கத்தை தடுக்க உதவுகிறது. எலுமிச்சை – பொடுகை போக்கும். கோவைக்காய் – நீரிழிவு நோயை குணமாக்கும். முள்ளங்கி – சிறுநீரக கற்களை கரைக்கும். வெண்டைக்காய் – உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கறிவேப்பிலை – ஜீரண சக்தியை மேம்படுத்தும். கேரட் – புற்றுநோயை குணமாக்கும். … Read more