குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா?

குடல் புண்களை ஆற்றும் திராட்சை விதை! இதில் இவ்வளவு நன்மைகளா? திராட்சை பழத்தில் இருந்து கிடைக்கும் திராட்சை விதைகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக திராட்சையில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை, கருப்பு, ஊதநிற திராட்சை என்று நிறைய வகைகள் இருக்கின்றது. இதில் கட்டைகள் அதாவது விதைகள் உள்ள திராட்சை மற்றும் விதைகள் இல்லாத திராட்சை என்று இருக்கின்றது. இதில் வெறும் திராட்சையை மட்டும் சாப்பிடாமல் … Read more