அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!! வசம்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது குழந்தைகள் தான்.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றைய காலகட்டத்திலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ மற்றும் சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் … Read more