பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!! பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள். மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது … Read more

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான திரு. கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இந்த பட்டத்தை பெறுவதற்காக நேற்று கமலஹாசன் ஒடிசா சென்றுள்ளார் அங்கு அம்மாநில முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். ஒடிசா மாநிலம் ஆர்.சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம், … Read more

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே! தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் … Read more