ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!!

ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!! வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் அனைவரும் வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக விவசாயிகள் தற்பொழுது கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிடக் கோரியும் பல கோரிக்களை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும்! தே.மு.தி.க பொருளாளர்  பேட்டி! திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுரையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு பயணம் செய்தார். மதுரை விமான நிலையம் வந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா … Read more

மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை! 

மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எச்சரிப்பதாக அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “கர்நாடக மாநிலத்தின் முந்தைய அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்த போது எனது தலைமையிலான அம்மா அரசு … Read more