எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!!
எதிர்ப்பை மீறி நடக்கவிருக்கும் எதிர்கட்சிகள் கூட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா!! பெங்களூருவில் நடத்தப்படும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி எதிர்கட்சிகள் கூட்டம் பற்றி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மேகதாது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு … Read more