இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு – குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!
இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை! கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார். இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக … Read more