இப்படி செய்தால் காய்ந்த பூக்கள் கூட கமகம சாம்பிராணியாக மாறும்!

இப்படி செய்தால் காய்ந்த பூக்கள் கூட கமகம சாம்பிராணியாக மாறும்! பூஜைக்கு பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தயார் செய்யலாம் என்பது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. சாம்பிராணி செய்ய தேவைப்படும் பொருட்கள்… *காய்ந்த மலர்கள் *வெட்டிவேர் *பச்சை கற்பூரம் *ரோஸ் வாட்டர் *சந்தன பவுடர் *நெய் *இலவங்கம் *ஏலக்காய் சாம்பிராணி செய்யும் முறை… முதலில் பூஜைக்கு பயன்படுத்திய மலர்கள், வெற்றிலை ஆகியவற்றை ஈரமில்லாமல் காயவைத்துக் கொள்ளவும். … Read more