நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்ததன் காரணமாக, கர்நாடகாவில் இருக்கின்ற கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக, அந்த அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்சமயம் 7 ஆயிரம் கன அடி மட்டுமே காவிரியில் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்றையதினம் 4 ஆயிரத்து 379 கன … Read more