அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!!
அமைச்சரால் மருமகனுக்கு ஆபத்தா? அமைச்சரின் மகள் கண்ணீர் பேட்டி!! தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சேகர்பாபு மகள் ஜெயகல்யாணி பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகளான ஜெயகல்யாணியை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்திற்கு அமைச்சர் சேகர்பாபு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். … Read more