தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு
தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு 1 … Read more