அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!
அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!! ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் … Read more