சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!!

KGF Hero joins Superstar!! Mass News that appeared on the Internet!!

சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!! 2018 ஆம் ஆண்டு வெளிவந்த KGF சேப்டர் 1 என்ற  கன்னட படத்தில்  யாஷ் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்ததது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.மேலும் யாஷ் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2020 இல் வெளிவந்தது. KGF ஹீரோ யாஷ் இத்திரைப்படத்தின் … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more

ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக இது கிடைக்கும்! மிஸ்கின் நம்பிக்கை!

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு , சைக்கோ துப்பரிவாலன், என பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் மிஸ்கின். அவரது பேச்சு எப்பொழுதுமே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக தான் இருக்கும்.மேலும் அவர் இயக்கிய பிசாசு படம் மிகவும் வெற்றியடைந்ததால், அடுத்தது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். … Read more