காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!
காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more