“பக்தியின் பெயரில் பகல் வேஷம்!” – பத்திரிகை கார்ட்டூன்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

"In the name of piety, day wear!" – Chief Minister Stalin reacts to newspaper cartoons

முதல்வர் மு.க. ஸ்டாலின், “பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசின் ஆன்மீக பணிகளை பாராட்டுகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்துள்ளார். 32 ஜோடிகளுக்கான இலவச திருமணம் சென்னையின் ராஜா அண்ணாமலை மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர், ஒரு ஜோடியுக்குத் தலா நான்கு கிராம் … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! தமிழக அரசியலில் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலராக பணிபுரிந்த அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் காவலர்கள் கைது செய்து FIR பதிவு செய்யாமலேயே காவல் நிலையத்திற்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சியின் … Read more

சாத்தான்குளம் ஜெய் பீம் விஷயத்தில் சீறிய முதல்வர் இப்போ ஏன் அமைதி காக்கிறார்? மக்கள் ஆவேசம்!

Chief Minister Stalin's sensational speech in the Assembly!! Tungsten project will not come!!

அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம் என்னும் ஊரில் தந்தை மற்றும் மகனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்று போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து போராட்டம் நடத்தினார். அதிமுக கட்சி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு என்னுடைய உள்ளம் நொறுங்கிவிட்டது, இந்த … Read more

அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த வரை அண்ணாமலை ஒரு வரைமுறையுடன் பேட்டி கொடுத்தார். தற்போது மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனிடம் சென்றுவிட்டது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். எனவே தான் பேசும் பேச்சுக்களில் ஒவ்வொரு பாலும் சிக்ஸர் அடிக்கிறார் அண்ணாமலை . அதிமுக பாஜகவின் கூட்டணியில் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடனும் பாஜக கூட்டணிக்கு வலை விரித்து வருவதால் அண்ணாமலை தற்போது விஜய் மற்றும் அதிமுக பற்றி பேசுவதை குறைத்துள்ளார். தமிழகத்தை … Read more

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அங்கங்கே கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு என குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மது மற்றும் காஞ்சா போன்ற போதை பொருட்கள் … Read more

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

DMK alliance with Vijay's TVK in Assembly ELection 2026

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா … Read more

2.0 வெர்ஷன் லோடிங்கா?!.. 2026-ல் ஒரே வெர்ஷன்தான்!. பழனிச்சாமி ராக்ஸ்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

tamilisai

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

நான் அழவும் மாட்டேன், காலில் ஊர்ந்து போய் விழவும் மாட்டேன்!.. மோடிக்கு சவால் விட்ட ஸ்டாலின்…

stalin

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை பாஜக அரசு கொடுக்க மறுக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் நிதியை கொடுப்பது மத்திய அரசின் பணி. ஆனால், பாஜக அரசு அதை சரியாக செய்வது இல்லை. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்குள் நிதியை அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பது இல்லை. கடந்த 4 வருடங்களாகவே தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதே இல்லை. இத்தனைக்கும் இந்தியாவில் … Read more

ரெய்டு நடத்தி மிரட்டும் உங்க ஃபார்முலா இங்க செல்லாது!. சீறிய முதல்வர் ஸ்டாலின்..

stalin

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more