அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்று! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!
கொரோனா தொற்றை அடுத்து தற்சமயம் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு இருக்கின்ற ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 35 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதேபோல நாட்டில் இருக்கின்ற எல்லோரும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நோய் … Read more