பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக
பிணவாடைக்கு ஏங்கும் பிதாமகன்கள்! ஸ்டாலின் திருமா பா ரஞ்சித்தை தாக்கிய பாஜக கோவை மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடுர் கிராமத்தில் இரண்டு நாட்கள் முன்பு இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக கருங்கல்லால் ஆன மதில்சுவர் இடிந்து சுவரோரம் இருந்த வீடுகளில் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர், நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு நாட்டு மக்கள் முழுவதும் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு சோக நிகழ்வாக கடைப்பிடித்து வருகின்றனர். 17 … Read more