திருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக தஞ்சை சென்ற அவர் தஞ்சையில் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து விட்டு அதன் பிறகு கார் மூலமாக மதியம் திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த … Read more