மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!!
மரத்தை கட்டிப்பிடிக்க 1500 ரூபாய் கட்டணம்..பெங்களூரில் ஒரு நூதன விளம்பரம்..!! இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் மன அழுத்தம், உடல் சோர்வு, நிம்மதியின்மை மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால் தவித்து வருகிறார்கள். இதற்கு ஒரே ஒரு தீர்வு குறைந்தது ஒரு நாளாவது நமது இயந்திர வாழ்க்கையை தவிர்த்து இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும். கிராமங்களில் இது சாத்தியம். ஆனால் நகர்ப்புறங்களில் சாத்தியமா? என்னதான் நகரங்களில் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் நேரத்தை செலவிட்டாலும், அந்த அளவிற்கு சிறந்த அனுபவமாக … Read more