மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை

Modi-News4 Tamil Online Tamil News

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக 157 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது. குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பது கூடுதல் ஸ்பெஷல் காரணங்கள். 6 முறை குஜராத்தை ஆண்ட பாஜக, 7 வது முறையும் ஆட்சியை பிடிக்கும் வியூகங்களை கையில் எடுத்தது. பாஜக மீது அதிருப்தி … Read more

சூர்யா சிவா ராஜினாமா.. அண்ணாமலையின் திடீர் மீட்டிங்! அதிமுக கொடுக்கும் அடுத்த நெருக்கடி!  

Surya Siva resigns.. Annamalai's surprise meeting! AIADMK's next crisis!

சூர்யா சிவா ராஜினாமா.. அண்ணாமலையின் திடீர் மீட்டிங்! அதிமுக கொடுக்கும் அடுத்த நெருக்கடி! 2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல கட்சிகளும் தற்போது இருந்தே அதற்கான பணிகளை செய்து வரும் நிலையில் பாஜக சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இது குறித்து அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. பாஜக தலைவர் நட்டா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வரப்போகும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எந்தெந்த கட்சிகளுடன் … Read more

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்!

Jaljeevan Project ₹ 1000 for home water connection! Collection of Panchayat Administrators Exposed!

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கோட்டை தெரு பகுதியில் மதிய அரசு திட்டத்தின் மூலம் தமிழக அரசு இணைந்து ஜல்ஜீவன் திட்டம் என்ற பெயரில் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி வருகின்றனர். இந்த சேவையானது முற்றிலும் இலவசம் வழங்கக்கூடிய ஒன்று.இதில் வீட்டிற்கு தனியாக இணைப்பு வேண்டுவோர் ₹1000 ரூபாய் கொடுத்தால் … Read more

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்!

Indirect alliance with BJP.. DMK's drama exposed by poster by Udayanidhi!

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்! தற்பொழுது ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தற்போதிலிருந்தே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பாஜக, தற்பொழுது அதிமுகவை ஒதுக்கி விட்டு ஓர் எதிர்க்கட்சியாக உருமாறி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக திமுக மேடையில் கூறுகிறது. ஆனால் மறைமுகமாக மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துதான் வருகிறது. … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்?

Loan assistance of Rs. 4 lakh provided by the central government! Is Aadhaar card enough?

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்? ஆதார் அட்டை இருந்தால் போதும் மத்திய அரசு இலட்சக்கணக்கில் கடன் தருகிறது என்று பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளது. அதுமட்டுமின்றி பலரின் தொலைபேசி எண்ணிற்கும் மத்திய அரசு வழங்கும் கடனுதவி என்று ஸ்கேம் குறுஞ்செய்திகள் வருகிறது. இதனை பலரும் பார்த்து ஏமாற்றமே அடைகின்றனர். ஏனென்றால் மத்திய அரசு அவ்வாறான தகவல் எதையும் வெளியிடவில்லை. இது குறித்து பி ஐ பி … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!!

#GoBackModi viral Twitter post! WelcomeModi in retaliation!

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!! பிரதமர் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் , சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை கர்நாடகாவில் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தனி விமான மூலம் தமிழ்நாடு வர இருக்கிறார். திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இவர் வருவதையொட்டி திண்டுக்கல் முழுவதும் பாஜக கொடி மற்றும் பேனர்களாகவே … Read more

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! 

Modia..Stalina..the flag planted by competition! BJP showed its hand to the condemned police!

மோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக! நாளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் கர்நாடகவிற்கு சென்று சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கி வைக்க இருக்கிறார். அதனை தொடங்கி வைத்ததும் தனி விமான மூலம் திண்டுக்கல் வர உள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் பிரதமர் கையால் … Read more

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி!

இன்று 95வது பிறந்த நாளை கொண்டாடும் பாஜகவின் அசைக்க முடியாத சக்தி! மோடியை பார்த்தவுடன் இந்த வயதிலும் அவ்வளவு மகிழ்ச்சி! இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தவர் எல் கே அத்வானி. ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் தான் இந்த அத்வானி. பாஜகவின் வளர்ச்சிக்காக பல வருடங்களாக உழைத்து வந்தவர். இவருடைய ரத யாத்திரைகளால் நாட்டின் பல … Read more

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Medical course in Hindi mandatory from next year! Important information released by the minister!

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி … Read more