நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!
நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!! சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். ஆந்திரமாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஹோம்கார்டு ரிசர்வ் இன்ஸ்பெக்டராக சுவர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.மேலும், ஆந்திர போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். இவர் சினிமா மோகம் கொண்டவர். சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. அதேபோல் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சீனி … Read more