சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!!

Like the channel and get paid!! NEW SCAM!!

சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!! மக்களிடையே இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் யூடியூப் சேனல்களில், வேலை வாய்ப்பு, சினிமா, அரசியல், ஆன்மிகம், சமையல், ஆரோக்கியம், காமெடி என பல்வேறு தளங்களில், பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளது. மக்களும் பொழுது போக்கிற்காக இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த வீடியோக்கள் ஆரம்பிக்கும் போதே “லைக் போடுங்க, ஷேர் பண்ணுங்க”  என்பது தான் வீடியோ செய்பவர்களின் முதல் வாசகமாக இருக்கிறது. இந்த “லைக் போடுங்க” … Read more

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி

உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர் வில்லிவாக்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பவித்திரா, வயது 26 என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தனது தம்பியின் நண்பருக்கு தெரிந்த சபேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்து கடந்த மார்ச் மாதம் எங்களிடம் … Read more