எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??
எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா?? ** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும். **சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது … Read more