நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார்!!
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு சென்றுவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பதில் அளித்து பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். பிரதமர் பேசியதாவது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்றும், நாட்டு மக்கள் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். … Read more