மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

கிராஃபிக்ஸ், எஃபெக்ட்ஸ் எல்லாம் மக்கள் பணிகளில் கொஞ்சம் கொறச்சிருக்கலாம் தலைவரே!

graphics-effects-can-all-be-a-little-lacking-in-peoples-work-leader

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் நேரில் சந்தித்து ஆய்வு … Read more