கீர்த்தி சுரேஷை மூக்கில் குத்திய பிரபல நடிகர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு!
கீர்த்தி சுரேஷை மூக்கில் குத்திய பிரபல நடிகர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு! கீர்த்திசுரேஷ் முதன் முதலில் மலையாளம் படத்தின் மூலம் அறிமுகமானார்.முதலில் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை.அவரது தோற்றத்தை வைத்து அனைவரும் கேலி செய்தனர்.அதன்பின் பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்ததும் சிலர் மனதில் இடம் பெற்றார்.திரை உலகிற்காக தனது உடலையே மெலித்துக் கொண்டார். அதன்பின் பல ரசிகர் கூட்டங்கள் இவருக்கென்று உருவானது.அதனைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். அனைத்து திரையுலகத்தையே ஒரு … Read more