அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள … Read more

அனைத்தும் சரியாக இருக்கிறது! விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது தன்னுடைய பார்வையை பதித்தது. அதாவது அவர்கள் செய்த ஊழல்கள், குற்றச்சாட்டுகள், என அனைத்தையும் கிளற தொடங்கியது திமுக தலைமையிலான அரசு. அப்படி முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்துதான். முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கியது விஜயபாஸ்கர் இடம் இருந்துதான் அப்போது அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் … Read more

அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எனப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை. ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் இருக்கின்ற குமாரசாமி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கின்ற … Read more

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில் கரூர் அருகே இருக்கின்ற காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு இரு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு பொதுமக்களின் வசதிக்காக அந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடமும் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதிமுக சார்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அந்த விழா முடிவுற்றதும் … Read more