பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்! இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட  லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் … Read more

கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை! மகேந்திரசிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், கூட தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர் தமிழகத்தில் எப்பொழுது விளையாண்டாலும் கூட அவருக்கு அந்த ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாகவே காணப்படும். அந்த ஆட்டத்தில் அணி தோல்வி என்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, ரசிகர்களிடையே இவருக்கு இருக்கும் அந்தஸ்து … Read more

இவரால்தான் தோனிக்கு பெரும் தலைவலி! முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்திருப்பதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய சூழ்நிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை அணி 3வது போட்டியில் வெற்றி பெறும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் சென்னை அணி மிக மோசமாக பேட்டிங் செய்த காரணத்தால் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த … Read more

சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தோனி சென்னை வந்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல் அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் போன்ற முக்கிய … Read more

கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

நேற்றைய முன்தினம் நடந்த ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையை எதிர்த்து ஆடியது. இதில் சென்னை அணி 3 விக்கட்டுகள் மட்டுமே இழந்து 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் டோனி தலைமையில் இது சென்னை அணி வாங்கும் நான்காவது ஐபில் கப். ஐபில் கோப்பையுடன் சென்னை அணிக்கு 20 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதையும், பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) … Read more

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது. கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர். CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது. … Read more

இணையத்தை கலக்கி வரும் ஐபில் மீம்ஸ்…. பார்த்து ரசிக்க உள்ளே……..

பொதுவாக மற்ற கிரிக்கட் போட்டிகளை விட ஐபில் இந்தியாவில் கலை கட்டும். இதை ஐபில் திருவிழா என்றே கூறுவர். இந்தியன் பிரீமியர் லீக் 20 தொடர் போட்டிகளை கொண்ட கிரிக்கட் போட்டியாகும். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவமாக கொண்ட அணிகள் விளையாடுவார்கள். இந்த கிரிக்கட் தொடரானது 2008 ஆம் ஆண்டு BCCI ஆல் தொடங்கப்பட்டது. ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் ஐபிஎல் பிரத்யேக விதிவிலக்கைப் பெற்றுள்ளது. இதனால் ஐபில் போட்டியின் போது வேறு எந்த பன்னாட்டு … Read more

‘ஜோர் தல’ – கொண்டாட்டத்தில் நம்ம CSK வீரர்கள் – வீடியோ உள்ளே……

Representative purpose only

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடத்திற்கான ஐபில் போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. டோனி ரசிகர்கள் கூட்டம் எண்ணில் அடங்காத ஒன்று. மேலும் டோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு நம்ம வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். தல மற்றும் சின்ன தல என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகின்றனர். கடந்த முறை playoff க்கு தகுதி ஆகாத சென்னை அணி இம்முறை முதல் அணியாக பைனல்ஸில் … Read more

CSKvsPBKS: கிரிக்கெட் களத்தில் காதல் வலை வீசிய CSK வீரர்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபில் போட்டியின் போது, CSK வீரர் ஒருவர் தனது காதலிக்கு தன் காதலை தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கு வருகையில், பஞ்சாப் கிங்ஸ் துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. … Read more