முகேன் ராவ் உடன் ஜோடி சேர உள்ள சின்னத்திரை நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி ஷோ மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்த ஷோ 3 சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனும் தொடர உள்ளது. அதுவும் கடந்த சீசன் 3 இல் பங்குபெற்ற அனைவரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர் . அவ்வகையில் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எண்ணிய நிலையில் திடீரென்று முகின்ராவ் பட்டத்தை தட்டிச்சென்றார். வெகுளியான இளைஞராக வந்து எந்த சுயநலமும் இன்றி அன்போடு பழகும் … Read more