மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!
மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!! சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில், Handlooms and Handicrafts Museum அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச தரத்தில், … Read more