பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!! ஏ. ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியில் நடந்த சம்பவத்தை மதரீதியாக ஒப்பிடக்கூடாது என்றும் மதரீதியாக ஒப்பிட்ட பாஜக நிர்வகிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி இசைக்கச்சேரி … Read more

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும். அதனால் தான் இந்த … Read more

10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை!

10 மணிக்கு மேல் எப்படி உங்களால் பாட முடியும்? ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை பாதியில் நிறுத்திய காவல்துறை. மகாராஷ்டிரா மாநிலம் புனையில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பங்கு பெற்ற இசைக்கச்சேரிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரின் இசை கச்சேரியை காண்பதற்கு ஏராளமான அவரது ரசிகர்கள் திரண்டு இருந்தனர். புனே காவல்துறையை சார்ந்த ஏராளமான மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அந்த இசைக் கச்சேரியில் … Read more