சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை!

சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பிரபல நடிகையான பூனம் கவூர் என்பவரும் அரியவைகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நமது உணவுப்பழக்க வழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலவித புதிய புதிய நோய்களும் வந்துகொண்டே இருக்கின்றது, அரியவகை நோயென்பதால் அதற்கான சிகிச்சைகளும் அரிதாக தான் இருந்து வருகிறது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சில வாரங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை தசை அழற்சி நோயினால் … Read more

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்!

“சீக்கிரமே குணமாகிவிடுங்க…” சமந்தாவுக்கு நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன சூப்பர் ஸ்டார்! சமந்தா கடந்த சில மாதங்களாக மையோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மையோட்டிஸிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “கடந்த சில மாதங்களாக நான் மையோட்டிசிஸ் எனும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து முழுவதும் மீண்டதும் இதை அறிவிக்கலாம் என இருந்தேன். ஆனால் நாம் நினைத்ததை விட இது அதிக காலம் எடுத்துக் … Read more