சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?
சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா? சீமான் என்றாலே ஆவேசம், சீமான் என்றாலே கோபம், சீமான் என்றாலே அனல் தெறிக்கும் மேடைப்பேச்சு என்று தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மற்றொருபுறம் சீமான் என்றாலே பொய், சீமான் என்றாலே கட்டுக்கதை என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உண்டு. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல்வேறு மேடைகளில் பலவிதமாக பேசி வருகிறார். சீமான் அவர்கள் மீது தேச துரோக … Read more