திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை!

திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை! தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நாக சைதன்யா.இவரும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘யே மாய சேசாவே’ படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்நிலையில் வெறும் 4 ஆண்டுகளில் … Read more

நாக சைதன்யாவுடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்!!

Love with Naga Chaitanya!! Ponniin Selvan movie actress description!!

நாக சைதன்யாவுடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்!! பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்களுடன் காதலில் இருப்பதாக எழுந்த செய்திக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை விளக்கம் அளித்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் இப்போது தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 12ம் தேதி தமிழ், தெலுங்கு என்று … Read more

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!! சமீபத்தில் நடந்த கஸ்டடி படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். நடிகர் நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார். கஸ்டடி திரைப்படத்தில் நடிகை கிரித்தி ஷெட்டி அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், ராதிகா சரத்குமார், அரவிந்த் … Read more

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார். அந்த வெற்றியை அடுத்து 90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்து குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் … Read more

‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய்

‘இந்தி படத்தையாவது விட்டுடலாம்னு நெனச்சேன்…’ அமீர்கான் படத்தை ரிலீஸ் செய்யும் காரணத்தை சொன்ன உதய் பாலிவுட் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சிங் சத்தா” என்னும் படத்தில் நடித்துள்ளார் .இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் … Read more

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? பிரபல நடிகர் பதில்!

அமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? பிரபல நடிகர் பதில்! அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸாக உள்ளது. பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது கடந்த … Read more

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது. முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான … Read more

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது! சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சிம்புவின் மாநாடு திரைப்படம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அறிவித்த தேதியில் இந்த படம் வெளியாகுமா? என்கிற … Read more