அந்த நடிகர் செய்த சாதனையை இனி யாராலும் டச் பண்ண முடியாது! அப்படி என்ன செய்தார்?

அந்த நடிகர் செய்த சாதனையை இனி யாராலும் டச் பண்ண முடியாது! அப்படி என்ன செய்தார்? “மக்கள் கலைஞர்”, “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மகா நடிகர் ‘ஜெய்சங்கர்’ அவர்கள் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதே ஆண்டில் கிட்டத்தட்ட 6 படங்களில் கதாநாயகனாக நடித்து நட்சத்திர நடிகராக மாறினார். அவர் திரையுலகில் கால் எடுத்து வைத்த 16 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 168 படங்கள் நடித்திருக்கும் இவர் … Read more

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்!

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்! திரைப்படத் துறையில் பல காமெடி நடிகர்கள் தங்களது நகைச்சுவை நடிப்பால் பலரை மகிழ்வித்து வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட காமெடி கதாபாத்திரம் நன்றாக அமைந்து விட்டாலே படம் வெற்றி படமாக அமைந்து விடும். அந்த அளவிற்கு ரசிகர்கள் காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இருந்தபோதிலும் சில நகைசுவை நடிகர்கள், ஹரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கதாநாயகன் வேடத்தில் நடித்து அதிலும் தங்களது திறமையயை … Read more

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்!! 

குடியால் தனது சாவை தேடிய பிரபலங்கள்!! இந்த லிஸ்டிலிருந்து தப்பிய சூப்பர் ஸ்டார்! தமிழ்நாட்டில் தனது நடிப்பால் புகழின் உச்சியில் இருந்த 9 பிரபல நடிகர்கள் பயங்கரமாக  குடிக்கு அடிமையாக இருந்துள்ளார்கள். குடி பழக்கத்தை விட்டுவிலக முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அதன்  பின்பு சிறிது காலங்களில் அவர்கள் குடித்து குடித்து உயிரை விட்டார்கள். இதில் 9 பிரபல நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி, நாதேஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, நாகேஷ் , சுருளி ராஜன் மற்றும்  ஊர்வசி சகோதரி … Read more