பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! நம்மில் பலருக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை வீட்டின் முன் வளர்த்தால் உங்களுடைய இன்னல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்கள்:- 1)அஸ்வினி – எட்டி 2)பரணி – நெல்லி 3)கிருத்திகை – அத்தி 4)ரோகிணி – நாவல் 5)மிருகசீரிஷம் – கருங்காலி … Read more