தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!
தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!! டெஸ்ட் போட்டிகளில் தந்தை மற்றும் மகன் என இருவர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வின் அவர்களும் இடம் பிடித்துள்ளார். மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. அதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(ஜூலை12) தொடங்கியது. … Read more