வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

Do you want correction in voter list?? Here is the important announcement issued by the Chief Electoral Officer!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வேண்டுமா?? இதோ தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!  வாக்காளர் வரைவு பட்டியல் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்பட இருப்பதால் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அக்டோபர் 17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட … Read more

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு!

Announcement made by the Election Board! Publication of the final list of voters!

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள,வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது,அதிலுள்ள விவரங்களைத் திருத்துவது,நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கான ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிசம்பர் எட்டாம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக அளிக்கப்பட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை … Read more

ஜனவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

Final voter list to be released on 5th January! Information released by the Election Commission!

ஜனவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கியது.9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த மாதம் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம்  8 ஆம் தேதி … Read more

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! 

Special camp for changing address on smart card! Use it now!

ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றும் சிறப்பு முகாம்! உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள்! ஒரு சிலர் தனது ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றி கொடுத்திருப்பார்கள் அல்லது சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். என் முகவரி என்பது மிகவும் முக்கியமானது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒன்பது கிராமங்களில் வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் … Read more