‘ரியல் ஹீரோ’ எப்பவுமே ‘அப்பா’ தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
உடம்பு சரியில்லாத தனது மகனுக்காக மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் பயணம் செய்து மருந்து வாங்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கணிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு கட்டட தொழிலாளி. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த பிறகு தனது பத்து வயது மகன் நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மைசூரில் சிகிச்சை பெற்று … Read more