ஆசையாக இருந்தது அதான் தூக்கி சென்றோம்! இளம்பெண் பாலியல் பலாத்காரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் வருங்கால கணவனின் கண் முன்னாடியே தனது மனைவியை 3 பேர் சேர்ந்த இளைஞர் கும்பல் காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு கோவிலிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது 3 பேர் கொண்ட இளைஞர் கும்பல் வழிமறித்து உள்ளது. வருங்கால கணவனை தாக்கிவிட்டு அந்த பெண்ணை … Read more