பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!   ஓரிரு நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியை சேர்ந்தவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட  பழங்குடியினந்தை சேர்ந்த இளைஞன்  முதல்வர் சிவராஜ் சிங் சைஹான் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். இதற்கு முன்னர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.   மத்திய … Read more

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!

பழங்குடியின மனிதர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! வீடியோ வைரலானதால் பாஜக பிரமுகருக்கு குவியும் கண்டனங்கள்!!   மத்தியபிரதசே மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் முகத்தின் மீது பாஜக பிரமுகர் ஒரு சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாஜக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.   மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த குப்ரி கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்குடியின நபர் மீது பாஜக கட்சியின்  எம்.எல்.ஏ வேட்பாளர் பிரவேஷ் சுக்லா … Read more

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில். இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. … Read more