ஒரு வாரம் மட்டும் இந்த எண்ணெயை தடவுங்கள்..! முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!
ஒரு வாரம் மட்டும் இந்த எண்ணெயை தடவுங்கள்..! முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்! தற்பொழுது முடி கொட்டுதல் பிரச்சனை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது. இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் செய்முறையை முயற்சித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- *சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் *வெந்தயம் *கறிவேப்பிலை *கற்றாழை துண்டு *பெரு நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை… மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு வெந்தயம், … Read more