முன் நெற்றி முடியை வளர.. முடி உதிர்வு நிற்க.. இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்!
முன் நெற்றி முடியை வளர.. முடி உதிர்வு நிற்க.. இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்! தலை முடியை பராமரிக்க தவறினால் சிறு வயதிலேயே முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதனால் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம். தலை முடி சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணையை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- *வெந்தயம் *கருவேப்பிலை *நெல்லிக்காய் *தேங்காய் எண்ணெய் *செம்பருத்தி இலை செய்முறை… ஒரு மிக்ஸி … Read more