நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி?
நரை முடியை அடர் கருமையாக்க உதவும் ஹேர் ஆயில் – தயார் செய்வது எப்படி? முன்பெல்லாம் 45 வயதை கடந்தால் தான் வெள்ளை நரை தென்பட ஆரமிக்கும். ஆனால் இன்றைய வாழக்கை முறையில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டது. இளநரை உருவாகக் காரணம்:- ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல், முடி உதிர்வு, அலர்ஜி, சத்து குறைபாடு. தேவையான பொருட்கள்:- *துளசி இலை … Read more