முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!? முடக்கத்தான் கீரையை முடக்கம் அதாவது முடக்குவாதம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் பிரச்சனை குணமாகி விடும். இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாகும். இந்த முடக்கத்தான் கீரை சாதாரணமாக கிரமாங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இந்த முடக்கத்தான் கீரையை சமையலில் பல வகைகளில் … Read more

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!?

பொட்டுக் கல்லை சாப்பிடுவதால் இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமா!!? பொட்டுக் கடலையை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொட்டுக் கடலையை நம் வீட்டில் சட்னி அரைக்க நாம் பயன்படுத்துவோம். இந்த பொட்டுக் கடலையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பொட்டுக் கடலையை நாம் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த … Read more

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

குடலில் உள்ள புழுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டுமா!!? அப்போ இந்த பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!! குடலில் உள்ள கிருமிகளையும் புழுக்களையும் ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கு மருத்துவ குணம் மிக்க சில பொருள்களை நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த சில பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குடல் புழுக்கள் வந்துவிட்டால் நம்மால் சரியாக சாப்பிட முடியாது. வயிறு வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே … Read more

வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!!

வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!! வயது ஆனாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எந்த வகையான உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் நமது சருமத்தை பாதுகாக்க பல வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். குறிப்பாக வயதான தோற்றம் தெரியாமல் இருக்க நாம் அனைவரும் செயற்கையான வழிமுறைகளையே பயன்படுத்தி வருகிறோம். சருமத்தை பாதுகாக்க தற்போதைய காலத்தில் அனைவரும் … Read more

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! 

வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!! நமக்கு ஏற்படும் பல வகையான உடல் பாதிப்புகளையும் போக்கும் மூலிகைகளுள் அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் நிறைந்த மூலிகை ஆடாதொடை இலைகள் ஆகும். இந்த ஆடாதொடை இலைகள் முடக்குவாதம் முதல் சளி வரை ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது. ஆடாதொடை இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்டுகின்றது. பலவித நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகையான ஆடாதொடை இலைகள் மூலமாக நமக்கு … Read more

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க.. மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும். மேலும், முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும். … Read more

தினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? விலை மலிவாக கிடைக்கம் கேரட்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. கேரட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. கேரட் ஆரஞ்சு வண்ணம் மட்டுமல்லாது ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் உள்ளன. கேரட்டில் வைட்டமின்கள், பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. மேலும், கேரட் இதயம், மூளை, கல்லீரலுக்கு மிகவும் நன்மை செய்கிறது. சரி… தினமும் காலை வெறும் வயிற்றில் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எள் உருண்டை : 10 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படின்னு தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எள் உருண்டை : 10 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படின்னு தெரியுமா? எள்ளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. எள்ளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மேலும், எள்ளை உருண்டையாக செய்து குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிட கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நோய் பாதிப்புலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். மேலும், ஜூரம், சளி போன்ற பாதிப்புகள் விரைவில் குணமாகும். எள் உண்டை சாப்பிட்டு வந்தால் தோல் … Read more

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்?

உடல் எடையை குறைக்கும் சத்தான கேழ்வரகு அடை : சுவையாக எப்படி செய்யலாம்? கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம். இவ்வளவு நன்மை கொண்ட கேழ்வரகு அடை … Read more