பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் !!

பொலிவான முகம் வேண்டுமா! அதற்கு இந்த பழம் மட்டும் தான் போதும் பொலிவு இல்லாமல் இருக்கும் நம்முடைய முகத்தை பொலிவு பெறச் செய்வதற்கு ஒரே ஒரு பழத்தை பயன்படுத்தினால் போதும். அது என்ன பழம் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். பொலிவிழந்த நம்முடைய முகத்தை பொலிவு பெற வைக்க நாம் கிவி பழத்தை பயன்படுத்தலாம். கிவி பழத்தில் சருமத்திற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிவி பழத்தை நாம் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம் … Read more

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் !!

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் கருப்பான அக்குள் உள்ளவர்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிகளை பயன்படுத்தி கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக மாற்றிக் கொள்ளலாம். அக்குள் பகுதியில் கருப்பான நிறம் ஏற்படுவது சில சத்துக் குறைபாடுகள் காரணமாகத்தான். இதை எளிமையான சில வழிமுறைகளை பயன்படுத்தி சரி செய்ய முடியும். ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை விட நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாமல் கருப்பான … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை தரும் வெண்டைக்காய் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக வெண்டைக்காயை சாப்பிடும் பொழுது மூளை ஆரோக்கியம் பெறும் என்று கூறுகின்றனர். வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தாமிரம், … Read more

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? நம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சின்ன வெங்காயத்தில் ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. இவை பெயருக்கு சின்ன வெங்காயம் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களோ அதிகம். தலை முதல் பாதம் அவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த சின்ன வெங்காயம் இருக்கிறது. தினமும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. … Read more

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். துவரம் பருப்பில் முருங்கை காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் இந்த சாம்பாரை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு – 1 கப் *முருங்கைக்காய் – 1 *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *மிளகாய் – 2 *புளி … Read more

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் சிறந்த தீர்வாக இருக்கும். பாலில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பாலுடன் தேன் கலந்து பருகி வந்தோம் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலுவாக்கும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க மனிதர்கள் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் உணவருந்தாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பின் விளைவுகள் ஏராளம் என்று நம்மில் பலரும் அறிவதில்லை. உயிர் வாழ உணவு அவசியம். இந்த உணவை நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது … Read more

கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் “டொமேட்டோ கறி” – கமகம மணத்துடன் செய்வது எப்படி? நம்மில் பலருக்கு தக்காளி வைத்து தயாரிக்கப்படும் உணவு என்றால் அலாதி பிரியம். இந்த தக்காளியில் தொக்கு, கடையல், குழம்பு என்று பல வகைகளில் செய்து உண்ணப்படுகிறது. அந்தவகையில் “டொமேட்டோ கறி” கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தக்காளி – 3 *வெங்காயம் – 1 *பச்ச மிளகாய் – 3 *கறிவேப்பிலை – 1கொத்து … Read more

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!! தலை முடி கருமை நிறத்தில் இருந்தால் நாம் இளமையாக காணப்படுவோம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. கடந்த 25, 30 வருடங்களுக்கு முன் 45 வயதை தாண்டிய பின் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது. … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more