காய்கறி செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க இயற்கை பூச்சி விரட்டி இனி நாமே தயார் செய்யலாம்!!

காய்கறி செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க இயற்கை பூச்சி விரட்டி இனி நாமே தயார் செய்யலாம்!! உங்கள் வீட்டு தோட்டத்தில் இலை,காய்களை சாப்பிடும் புழு பூச்சிகள் அதிகளவில் இருந்தால் அதை அழிக்க இரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை பூச்சி விரட்டி தயாரித்து செடிகளுக்கு தெளியுங்கள்.இதனால் செடிகள் ஆரோக்கியமாக இருக்கும்.அதுமட்டும் இன்றி இந்த செடிகளில் விளையாக் கூடிய காய்கறிகள் உடலுக்கு எந்த’ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது. தேவையான பொருட்கள்:- 1)நாட்டு மாட்டு கோமியம் 2)பப்பாளி … Read more