தலையில் பற்று போல் ஒட்டி இருக்கும் பொடுகை அடியோடு நீக்க இதை தடவி குளியுங்கள்!!
தலையில் பற்று போல் ஒட்டி இருக்கும் பொடுகை அடியோடு நீக்க இதை தடவி குளியுங்கள்!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொடுகு தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் முடி உதிர்தல்,தலை அரிப்பு ஆகியவை ஏற்படுகிறது.இந்த பொடுகு பாதிப்பை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)வேப்ப எண்ணெய் 3)எலுமிச்சை சாறு 4)வேப்பம்பூ செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து … Read more