இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!
இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்! முதுமை காலத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது இயல்பானது. ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கங்களால் சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. உணவுமுறை பழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிப்பதினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை சரி … Read more